சிறுபான்மை மக்கள் நலக்குழு

img

ஈரோடு ‘சேட் மாமா’ மறைவு: சிறுபான்மை மக்கள் நலக்குழு  இரங்கல்...

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பல்வேறு சமூக அமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர்......

img

பாஜக அரசை கண்டித்து ஜூலை 6- ல் ‘கருப்பு மாஸ்க்’ ஆர்ப்பாட்டம்... சிறுபான்மை மக்கள் நலக்குழு அறிவிப்பு....

திரரபுராவில் மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்....

img

பாஜக அரசுகளின் வகுப்பு வெறிச் செயல்கள்.... சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்....

உத்தரப்பிரதேசத்தில் பாரம்பரியமிக்க நூற்றாண்டுகால மசூதிகள்  இடிக்கப்பட்ட செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது....

img

மதப் பகைமையை உருவாக்கும் பாஜகவின் முயற்சியை முறியடிப்போம்... தமிழக மக்களுக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு அறைகூவல்....

அரசியல் ஆதாயம் அடைய பாரதிய ஜனதா கட்சியும்,இந்துத்துவா சக்திகளும் எடுத்துவரும்....

img

விசாரணையின்றி 10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்க... தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்....

img

பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்க.... முதல்வருக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகோள்

சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்....

img

சென்னை புழல் சிறை தடுப்பு முகாமிலிருந்து வெளிநாட்டு முஸ்லிம்களை விடுவித்திடுக.... முதலமைச்சருக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தல்

பயணம் தடைபட்டு ஆங்காங்கே தங்கவேண்டிய நிலைஏற்பட்டவர்களை தமிழக காவல்துறைகைது செய்து பல்வேறு சிறைச்சாலை களில் அடைத்து வைத்திருந்தனர்.....

img

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் மதவெறியர்கள்...

பஞ்சாயத்து தலைவர்  காவல் நிலையத்திற்கு விசாரிப்பதற்கு வந்த போது காவல்துறையினர் அடித்து விரட்டியிருக்கிறார்கள்....

;